குற்றத்தடுப்புகளை நவீன முறையில் மேற்கொள்ளவும்

by Staff / 26-12-2022 03:47:40pm
குற்றத்தடுப்புகளை நவீன முறையில் மேற்கொள்ளவும்

முதலமைச்சரின் தகவல் பலகை (Dashboard) தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர், மாநிலத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நிலுவை வழக்குகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், அதேநேரத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo