தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம்

by Staff / 29-04-2023 04:39:30pm
தூத்துக்குடி  துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம்- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு.

 

Tags :

Share via