தவெக ஆட்சியமைக்க IUML கட்சியும் ஆதரவு
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க 6 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதையடுத்து விஜய் ஆட்சியமைக்க எந்த தடையும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்தியம் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தற்போது நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. முன்னதாக நெற்றி ஆதரவு கொடுத்த நிலையில், பின்னர் ஆதரவு இல்லை என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் தவெக ஆட்சியமைக்க ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது.
Tags :


















