தெலுங்கானாவில் பிரதமர் தலைமையில் பாஜக ஆட்சி அமையும்-மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா
ஒன்பது ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், தலித்துகள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் சந்திரசேகரராவ் அரசு நிறைவேற்றவில்லை.இந்த முறை தெலுங்கானாவில் பிரதமர் தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என்றும்
நரேந்திர மோடி மக்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவாா் என்றும் மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா தெலுங்கானா மாநில. நடந்த பேரணியில் பேசினார்.
Tags :