தி கேரளா ஸ்டோரி.. முதல்வர் கண்டனம் பினராயி விஜயன்

by Staff / 30-04-2023 03:11:54pm
தி கேரளா ஸ்டோரி.. முதல்வர் கண்டனம்  பினராயி விஜயன்

கேரளாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மதச்சார்பின்மை கொண்ட .இயக்குனர்  சுதிப் தோ சென்  இயக்கத்தில்  உருவாகிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை கிளப்பியது . இந்நிலையில், இப்படம் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக  மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ, எஸ், ஐ,எஸ், அமைப்பில் இணைக்கப்படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்ப்டத்தின் ட்ரெய்லர் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via