புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு வருகை.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழு இன்று சென்னை வருகிறது.மத்திய உள்துறை, பேரிடர் குழு, வேளாண்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த 7 பேர் வருகை தரவுள்ளனர்.சென்னை வரும் குழு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளை பார்வையிடவுள்ளனர்.
Tags : புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு வருகை.