எச்சில் துப்பிய ரொட்டி – பரபரப்பு

by Staff / 20-01-2023 03:28:51pm
எச்சில் துப்பிய ரொட்டி – பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மதீனா ஹோட்டலில் ரொட்டியில் எச்சில் துப்பிய படி தொழிலாளி ரொட்டி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து ரக்ஷா தள ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பந்தபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo