சபரிமலையில் ம் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.
சபரிமலையில் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 90,000 ஆக்கப்பட்டது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய இன்று முதல் தனிவரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளன.
Tags :