புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹே, ஏனாம் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக ,புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹே, ஏனாம் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு.வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங் கல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
Tags :


















