ஆட்டுகுட்டியை விழுங்கி ய மலைப்பாம்பு

by Editor / 16-01-2025 06:15:39pm
ஆட்டுகுட்டியை விழுங்கி ய மலைப்பாம்பு

கடையநல்லூர் வனச்சரகம் கடையநல்லூர் பிரிவு சின்னக் காடு பீட் எல்லைக்குட்பட்ட இடைகால் கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டுகுட்டியை மலைப்பாம்பு  அதன் உடலை சுற்றி விழுங்க முற்படது. உடனே அதன் உரிமையாளர் முருகன் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் திரு சுரேஷ் தகவல் கொடுத்தனர். வனச்சரக அலுவலர் உத்தரவுபடி க. முருகேசன் .  வனவர் மற்றும் சுப்புராஜ் வனக் காவலர் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டுகுட்டியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் மலை ப் பாம்பு விழுங்க முற்பட்ட ஆட்டுகுட்டியை வெளியே துப்பி விட்டு ஓடிவிட்டது. ஆட்டுகுட்டி இறந்துவிட்டது. ஆட்டுகுட்டி உரிமையாளர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது

 

Tags : ஆட்டுகுட்டியை விழுங்கி ய மலைப்பாம்பு

Share via