பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவைகள் தென்னிந்தியாவில் ரயில் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளன . திருவனந்தபுரம்_தாம்பரம் அம்ரித் பாரத் விரைவு ரயில், நாகர்கோவில்_ மங்களூர் அம்ரித் பாரத் விரைவு ரயில், திருவனந்தபுரம் சார் ல ப் பள்ளி அம்ரித் பாரத் விரைவு வரையில்.. இந்த மூன்று அம்ரித் பாரத் ரயில்களுடன் திருச்சூர் _குருவாயூர் பயணிகள் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார்.
Tags :


















