சிறார்களை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

by Staff / 11-08-2023 02:38:02pm
சிறார்களை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் 3 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் சட்டங்களில் மொத்தம் 313 மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை விதிக்கப்படும். இதனை அடுத்து கூட்டு பலாத்கார வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும். இதற்கான சட்டத் திருத்தத்தை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார்.

 

Tags :

Share via
Logo