ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 24-02-2026 12:16:38pm
ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக தலைமை  அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளை வெளியிட்டார்.1) ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.2) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 2,000 ரூபாயும் பிளஸ் டூ வரை பதிவு செய்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் 3, மீனவர்களுக்கு மீன் பிடி தடை காலத்தில் எட்டாயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.4 கைத்தறிநெசவாளர்களுக்கு 450 யூனிட்விலையில்லா மின்சாரம்  வழங்கப்படும்.ஆயிரம் யூனிட்டில் இருந்து 1500 யூனிட் இலவசமாக விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 5, பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

 

Tags :

Share via