ராகுல் காந்தி தன்னுடைய டெல்லி வீட்டை காலி செய்தார்

by Admin / 15-04-2023 06:45:52am
ராகுல் காந்தி தன்னுடைய டெல்லி வீட்டை காலி செய்தார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டெல்லி வீட்டை காலி செய்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதின் அடிப்படையில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது .வழக்கு விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு தண்டனை வழங்கியது. மேல்முறையீடுரை ஒரு மாதத்திற்குள் செய்யவும் அனுமதி அளித்தது இந்நிலையில் பாராளுமன்ற அலுவலகம் ராகுல் காந்தியின் உடைய பாராளுமன்ற உறுப்பினர் தகுதியை நீக்கத்தை செய்தது .அதனால் அவர் தன்னுடைய வயநாடு தொகுதியின் உடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததின் காரணமாக அரசு ராகுல் காந்திக்கு டெல்லியில் ஒதுக்கவே வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியது/ அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தன்னுடைய வீட்டை காலி செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo