மும்பை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி.

by Admin / 18-05-2024 12:18:49am
 மும்பை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி.

மும்பை வான் டே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியும் மும்பை அணியும் மோதின டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழந்து 214 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட களம் புகுந்த மும்பை அணி ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 மும்பை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி.
 
Tags :

Share via
Logo