4 மாநில தேர்தல் முடிவுகள்: தொடக்க வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை

by Editor / 03-12-2023 09:40:23am
4 மாநில தேர்தல் முடிவுகள்: தொடக்க வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை

4 மாநில தேர்தல் முடிவுகள்: தொடக்க வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை

 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் - காலை 9 மணி

தெலங்கானா: காங். - 57, பி.ஆர்.எஸ் - 31, பாஜக - 2

மத்தியப் பிரதேசம்: காங். - 105, பாஜக - 112

ராஜஸ்தான்: காங். - 80, பாஜக - 84

சத்தீஸ்கர்: காங். - 51, பாஜக - 37

 

Tags : 4 மாநில தேர்தல் முடிவுகள்: தொடக்க வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை

Share via