ஆன்மீக பயணம் புறப்பட்டார் விஜய்

by Staff / 30-08-2024 02:46:20pm
ஆன்மீக பயணம் புறப்பட்டார் விஜய்

நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், அடுத்த வாரம் 'தி கோட்' திரைக்கு வரவுள்ள நிலையிலும், த.வெ.க கட்சி மாநாடு அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையிலும் விஜய் தற்போது சீரடி சாய்பாபா கோவிலுக்கு தனி விமானம் புறப்பட்டுள்ளார். அவருடன், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றுள்ளார்.

 

Tags :

Share via