முன்னாள் அமைச்சர் பேட்டி

by Staff / 25-11-2022 05:00:40pm
முன்னாள் அமைச்சர் பேட்டி

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் கொள்கை சித்தாந்தம் வேறு, அதிமுகவின் சித்தாந்தம் வேறு. பாஜகவுடன் எங்களுக்குள்ளது வெறும் தோழமை உணர்வு மட்டுமே. அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடுவதில்லை என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories