மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

by Editor / 05-03-2023 09:52:51am
மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், உட்பட தமிழகம் கேரளாவை சேர்ந்த அயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.பத்து நாட்கள் நடைபெறும் விழாவிற்காக குமரி நெல்லை தூத்துக்குடி உட்பட 5-மாவட்டங்களை சேர்ந்த 1500-போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories