கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி

by Admin / 07-06-2022 08:41:46pm
 கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி

.தலைமைச்செயலத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தாமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்,தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு.

 

Tags :

Share via