ஆன்லைன் - ரம்மி-நீதிபதி கே. சந்துரு தலைமையில்குழு-முதலமைச்சர் உத்தரவு

by Editor / 10-06-2022 12:45:57pm
ஆன்லைன் - ரம்மி-நீதிபதி கே. சந்துரு தலைமையில்குழு-முதலமைச்சர்  உத்தரவு

ஆன்லைன் - ரம்மி ஆட்டத்தினால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறியவும் பாதிப்புகளை ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்  உத்தரவு. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவசரச் சட்டம் இயற்றப்படும் எனவும் அறிவிப்பு.

 

Tags : Online - Rummy-Judge Q. Chandru-led Committee-Chief Order

Share via