கோவை சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ரோபோக்கள் அறிமுகம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக இரண்டு செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன ஒரு ரோபோ விமானம் புறப்படும் இணையத்திலும் மற்றொரு ரோபோ விமானம் வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தரோபோ யாரின் உதவியுமின்றி தானாக நகரும் தன்மை கொண்டதாகும் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு இந்த ரோபோக்கள் தெரிவிக்கும்
Tags :