போரிஸ் ஜான்சனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புகழாரம்.

by Editor / 08-07-2022 01:34:38pm
போரிஸ் ஜான்சனுக்கு  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புகழாரம்.

 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இராஜினாமாக் வருத்தம் தெரிவித்து அவரது  தலைமையையும் ஆளுமையும் பாராட்டினர். கடினமான காலங்களில் உக்ரைனுக்கு  துணை நின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.உக்ரேன்  மீது ரஷ்யா படையெடுப்பு சிறிது சிறிதாக கருதாமல் உலக அரசியலாக உடனடியாக மாற்றி அமைத்தற்க்கா  பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கும் தம்முடன் அனுதாபம் தெரிவிப்பதாக அவர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி உரையாடல் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories