நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.
நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்றும் கலந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவுரைத்தலின்படி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை நடத்தமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :

















