மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் துளி என்ற பெயரிலான புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

by Admin / 22-10-2026 01:15:59am
மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்  துளி என்ற பெயரிலான புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் துளி என்ற பெயரிலான புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அத்துடன் புதிய விழிப்புணர்வு லோகோ துளி என்ற பெயரில் அதன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். ஒரு வீட்டை சுமந்து செல்லும் நீல நிற நீர் துணி வடிவில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு  கட்டமைப்புகளையும் பார்வையிட்டு மழை நீர் சேமிப்பு முக்கிய மக்களே என்ற விழிப்புணர்வு குறும்படத்தையும் எல்.இ.டி  திரையில் வெளியிட்டதோடு புதிய கட்டடங்களுக்கு மட்டுமின்றி பழைய கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை 100% செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்  துளி என்ற பெயரிலான புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via
Logo