இன்று காவலர் வீரவணக்க நாள் தமிழக முதலமைச்சர் விஜய் மலர் வளையும் வைத்து மரியாதை

by Admin / 21-10-2026 12:21:20pm
இன்று காவலர் வீரவணக்க நாள் தமிழக முதலமைச்சர் விஜய் மலர் வளையும் வைத்து மரியாதை

இன்று காவலர் வீரவணக்க நாள் சென்னை காவல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தியதோடு அங்கு மரக்கன்றை நட்டு வைத்தார். 1959 ஆம் ஆண்டு லடாக்கின் பகுதியில் சீன ராணுவத்தின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பத்து மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் நினைவை போற்றும் விதமாக ஆண்டு தோறும் இந்த நாள் கடைபிடிக்கப் படுகிறது.

இன்று காவலர் வீரவணக்க நாள் தமிழக முதலமைச்சர் விஜய் மலர் வளையும் வைத்து மரியாதை
 

Tags :

Share via
Logo