செய்தி மக்கள் தொடர்பு துறையில் பதவி உயர்வு பணியிடை  மாற்றம்.

by Staff / 23-06-2025 10:03:24pm
செய்தி மக்கள் தொடர்பு துறையில் பதவி உயர்வு பணியிடை  மாற்றம்.

பி.ஆர்.ஓ.க்கள் உதவி இயக்குனர்களாக  பதவி உயர்வு.

1. திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ஆர்.ஜெயஅருள்பதி திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.
2. பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி இயக்குநராக பதவி உயர்வு.
3. தமிழரசு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  எஸ்.உதயா கதிரவன் தமிழரசு அலுவலக உதவி இயக்குநராக பதவி உயர்வு.
4. தலைமையிடத்து செய்தி வெளியிட்டு பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  பி.முத்தமிழ் செல்வன் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் உதவி இயக்குநராக பதிவு உயர்வு.
5. சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  .எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.
6. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  .கே.தமிழ்ச்செல்வன் இப்பணி இடத்திலேயே உதவி இயக்குநராக பதவி உயர்வு.
7. திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  டி.நவாஸ் கான் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.
8. மாநில தகவல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  எஸ்.இளங்கோ வேலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.

இடமாற்றம்-பி.ஆர்.ஓ-உதவிஇயக்குனர்.

1. தமிழரசு அலுவலக உதவி இயக்குநர்  கே.ஏ. முகமது ரசூல் தலைமையிடத்து நினைவக உதவி இயக்குனராக பணியிட மாற்றம்
2. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் நல வாரிய உதவி இயக்குநர்  எஸ்.தீபா தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை உதவி இயக்குநராக பணியிட மாற்றம்.
3. தலைமையிடத்து  பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  அ.பாரதி தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்.
4. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக  K.சுப்பையா பணியிட மாற்றம்.
5. தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.பிரசன்னா வெங்கடேசன் வள்ளுவர் கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்.

உதவிஇயக்குனர் -துணை இயக்குனர்  பதவி உயர்வு.

1. இந்து சமய அறநிலைத்துறை உதவி இயக்குநர்  R.நடராஜன் சென்னை மெட்ரோ ரயில் துணை இயக்குனராக பதவி உயர்வு.
2. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவி இயக்குநர்  P.கலைநேசன் சென்னை எழிலகம் வருவாய்த்துறை நிர்வாக அலுவலகத்தில் துணை இயக்குநராக பதவி உயர்வு.

 

Tags : செய்தி மக்கள் தொடர்பு துறையில் பதவி உயர்வு பணியிடை  மாற்றம்.

Share via