சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 75 ரூபாய் குறைந்து 9,155-க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 73 ஆயிரத்து240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி விலை ஒரு கிராம்120.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Tags :