அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

by Editor / 08-12-2021 06:04:39pm
அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்:

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் மும்பையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து.

 

Tags :

Share via