சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

by Editor / 08-12-2021 05:34:07pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு

ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து குன்னூருக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குன்னூர் ராணுவ விமான விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராணுவத் தளபதி நரவனே சந்திப்பு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிக்கும் - தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

 

 

 

Tags :

Share via

More stories