கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மன உளைச்சலில் உள்ளோம்- ஜி.கே.மணி,

by Staff / 06-07-2025 09:03:16am
கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மன உளைச்சலில் உள்ளோம்- ஜி.கே.மணி,

பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கலைப்பு

பா.ம.க.வின் தலைமை நிர்வாகக் குழுவை கலைத்து புதிய குழுவை நியமித்துள்ளார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,பா.ம.க. தலைவர் அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் இருந்த தலைமை நிர்வாகக் குழு கலைப்பு.அன்புமணி, ஜி.கே.மணி, அருள், பரந்தாமன், தீரன், பு.தா. அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புது குழு அமைப்பு.மன உளைச்சலில் இருக்கிறோம்!ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசி தீர்வுகாண வேண்டும்; கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மன உளைச்சலில் உள்ளோம். இருவரும் இணைந்தால் மட்டுமே தீர்வு - ஜி.கே.மணி, பா.ம.க.,

 

Tags : From party leaders to volunteers, everyone is in a state of mental distress - G.K. Mani,

Share via