பனிப்பொழிவில் சிக்கிய 250 காரர்கள் உறைபனியில் தவித்த மக்களை மீட்க ராணுவம்

by Editor / 11-07-2022 01:34:42pm
பனிப்பொழிவில் சிக்கிய 250 காரர்கள் உறைபனியில் தவித்த மக்களை மீட்க ராணுவம்

தென்னமெரிக்க நாடான சிலியில் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த வாகன ஓட்டிகள் இராணுவ வீரர்கள் மீட்டனர் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவில் சிக்கிய 250 கார் உள்ளிட்ட வாகனங்களை நகர முடியாமல் தவித்தன உழைப்பவர்கள் இராணுவ வீரர்கள் மீட்டு முகாம்களில் சேர்த்தனர் சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன

 

Tags :

Share via
Logo