சென்னை போக்குவரத்து கடுமையாக பாதிப்பு மெட்ரோ ரயில்சேவையை தேடி மக்கள்

by Editor / 30-12-2021 10:15:42pm
சென்னை போக்குவரத்து கடுமையாக பாதிப்பு மெட்ரோ ரயில்சேவையை தேடி மக்கள்

சென்னையில் மயிலை, தி.கேணி, தி.நகர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்று மதியம் ஒரு மணி முதல் விடாமல் மழை பெய்து வருகிறது.  திரும்பிய திசையெல்லாம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது. சென்னைபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில்சேவையை மக்கள் அதிகம பயன்படுத்த தொடங்கியுள்ளதால் சென்னையில் மெட்ரோ ரயில் சர்வீஸ் நேரம் இன்று ஒரு மணி நேரம் அதிகரிப்பு 
இரவு 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக அனைத்து பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நகலை முடியாதஅளவுக்கு நெருக்கடியான போக்குவரத்து நெரிசலை சரி செய்யமுடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.
 

சென்னை போக்குவரத்து கடுமையாக பாதிப்பு மெட்ரோ ரயில்சேவையை தேடி மக்கள்
 

Tags :

Share via

More stories

Logo