திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்!.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் இணைத்துக்கொண்டார். அவரோடு சேர்த்து அவரது ஆதரவாளர்கள் 10 பேரும் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :














.png)




