விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி

by Staff / 04-06-2024 03:57:17pm
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்  தாரகை வெற்றி

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36,310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு எம்.எல்,ஏ.விஜயதாரணி  காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வசமாகியது. 

 

Tags :

Share via