ரயில்கள் தாமதமானால் இலவச உணவு

by Staff / 13-09-2022 03:33:17pm
ரயில்கள் தாமதமானால் இலவச உணவு

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதில் எந்தக் காரணத்துக்காகவும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆனால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என்பது ரெயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா அசைவமா என்பது பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுபோல சிற்றுண்டியா? சாப்பாடா? என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.

 

Tags :

Share via