நெதர்லாந்து அணி 226 ரன்கள் எடுத்து நேபால் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

ஸ்காட்லாந்தின் டண்டீயில் உள்ள பிராட்டி ஃபெர்ரியில்ஃபோர்தில் கிரிக்கெட் மைதானத்தில் ஐ சி சி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் இரண்டாவது போட்டி நடந்தது. நெதர்லாந்து அணியும் நேபால் அணியும் மோதின. தாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய நேபாள அணி 49 புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த நெதர்லாந்து அணி 47 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து நேபால் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags :