பாஜகவுடன் கூட்டணி தொடரும்! நிதிஷ்குமார் அறிவிப்பு

by Staff / 04-06-2024 03:58:30pm
பாஜகவுடன் கூட்டணி தொடரும்! நிதிஷ்குமார் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது தெரியாத வகையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பீகாரின் நிதீஷ்குமார் கட்சியும் கணிசமான இடங்களில் முன்னிலையில் வெற்றிகளை நோக்கி பயணிக்கும் நிலையில் அவர்களை வைத்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயல்வதோடு பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது. இதனிடையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் அந்த கூட்டணியே தொடரும் என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo