இன்று திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபத்தூணில் தீபம்- பிரதமர் நரேந்திர மோடி
இன்று திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபத்தூணில் சனிக்கிழமை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தம் வலைதள பக்கத்தில் தமிழ் ,ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டு ள்ளார்
.Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
Tags :

















