திமுக பிரமுகர் கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

சிவகங்கை அருகே சாமியார் பட்டியில் நடந்த திமுக பிரமுகர் பிரவீன் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது.
சாமியார் பட்டியை சேர்ந்த விக்கி (எ)கருணாகரன் (20),சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (19),
திருப்பத்தூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த குரு (21)ஆகியோர் கைது.கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் நடவடிக்கை.
Tags : திமுக பிரமுகர் கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.