35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரில் 231 ரன்கள் எடுத்தது அடுத்த களம் புகுந்த சென்னை அணி 20 ஓவர் எட்டு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.
Tags :



















