கொல்கத்தா அணியும் மும்பை அணியும்மோதுகின்றன..

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது கொல்கத்தா அணி 16 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அடுத்த மும்பை அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.
Tags :