காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை: கமலா ஹாரிஸ்

by Staff / 26-07-2024 11:50:16am
காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை: கமலா ஹாரிஸ்

காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பேட்டியளித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ், “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் மக்கள் சந்திக்கும் துயரத்தை பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில் உணர்ச்சியற்றவர்களாக மாற முடியாது” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories