அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

அதிமுக பொதுகுழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தமிழகத்திலுள்ள பேருந்து நிலையம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

Tags :