அமெரிக்காவின் உடைய முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம் கைது செய்யப்பட்டார் .

by Admin / 05-04-2023 11:08:30am
அமெரிக்காவின் உடைய முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம் கைது செய்யப்பட்டார் .

 அமெரிக்காவின் உடைய முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம் கைது செய்யப்பட்டார் .அமெரிக்காவின் உடைய 45 ஆவது தலைமை பொறுப்பு வகித்த ஒருவர்., 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் தகவல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை மறைத்ததன் காரணமாகவும்: கைது செய்யப்பட்டு இருப்பது அமெரிக்க வரலாற்றில்  ஒரு குறிப்பிட்ட தக்க நிகழ்வாக உள்ளது. வணிகப்பதிவுகளை தவறாக பயன்படுத்தியதன் காரணமாகவும் அதை  மறைப்பதற்காக பொய்யான ஆவணங்களை உருவாக்கியதன் காரணமாகவும் மாடல் அழகிய கரின் மெட்டவுளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம்  டாலர் செலுத்தியதாகவும் திரைப்பட நட்சத்திரமான தோர் மீ டேனியல்சுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் பரிமாற்றம் செய்தது சம்பந்தமாகவும் அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது: ட்ரம் சட்ட அமலாக்க பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவின் உடைய முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம் கைது செய்யப்பட்டார் .
 

Tags :

Share via