அபாயகரமான ரசாயன கலவை பணிகளை காலை ஆறு மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.

by Admin / 26-04-2026 05:43:29pm
 அபாயகரமான ரசாயன கலவை பணிகளை காலை ஆறு மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.

கோடை வெயில் அதிகரித்து வருவதால் விருதுநகர் சாத்தூர் சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு மத்திய வெளிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர் .ரசாயன மருந்து கலவை பட்டாசுகளுக்கான ரசாயன மருந்து கலவை பணிகளை காலை நேரங்களில் முடிக்க வேண்டும். அபாயகரமான ரசாயன கலவை பணிகளை காலை ஆறு மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.

கோடையில் வெயில் அதிகரிக்கும் போது அதிக வெப்ப நிலையில் வெடிபொருள் ரசாயனங்கள் உராய்வு அல்லது வெப்பம் காரணமாக தானாக வெடிக்கும் ஆபத்து உள்ளது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி நேரத்திற்குள் வெப்பநிலை குறைவாக இருப்பதால் விபத்து அபாயம் குறையும்.

 சிவகாசி பகுதியில் அடிக்கடி பட்டாசு ஆலை விபத்துக்கள் நடப்பதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருவி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சின்ன காமன் பற்றி கெங்கமலப்பட்டி பகுதிகளில் நடந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சிறப்புகளை இந்த விதி மத்திய வெளிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்ற ஆளுகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo