அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம்

by Editor / 28-06-2022 03:40:17pm
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம்

கருக்கலைப்புக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கருக்கலைப்பு பாதகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர் இதேபோல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags :

Share via

More stories

Logo