டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு - ஒருவர் கைது

by Staff / 07-11-2023 12:53:11pm
டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு - ஒருவர் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டை வைத்திருந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அவரிடமிருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via