தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் கடல் போல் மழை நீரால் சூழப்பட்டு காட்சி அளிக்கிறது

by Staff / 23-11-2025 11:02:31pm
தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் கடல் போல்  மழை நீரால் சூழப்பட்டு காட்சி அளிக்கிறது

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் கடல் போல்  சாலைகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு காட்சி அளிக்கிறது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

Tags : தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் கடல் போல் மழை நீரால் சூழப்பட்டு காட்சி அளிக்கிறது

Share via