ஜனவரி 4 இல்  21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம்

by Admin / 02-01-2022 01:18:17pm
ஜனவரி 4 இல்  21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம்

 ஜனவரி 4 இல்  21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம்

தமிழர்களின் அறுவடைத்திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக
தமிழ்நாடுஅரசு

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஜனவரி 4 இல் பச்சரிசி,வெல்லம்,முந்திரி,நெய்கரும்பு உள்ளிட்ட  21 பொருள்கள் அடங்கிய பொங்கள் தொகுப்பை தலைமைச்செயலகத்தில் காலை 10.30 மணிக்கு  வழங்கி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ1.088 கோடி செலவில் வழங்கப்படுகிறது. 

 

 

Tags :

Share via